அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 3,375 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் சட்டப்பூர்வ மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்குறித்த அமைப்பின் தலைவர், அப்பாஸ் மஸ்ஜெதி இது தொடர்பில் கூறியதாவது, உயிரிழந்தவர்களில் 2875 பேர் ஆண்கள், 496 பேர் பெண்கள், 383 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.








