பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்குமான அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள், அதில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ...