Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்குமான அறிவிப்பு

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்குமான அறிவிப்பு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள், அதில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் செலவின வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், வேட்பாளர் ஒருவர் அதிகளவு செலவு செய்யக்கூடிய மாவட்டம் கொழும்பு எனவும் இதன் பெறுமதி 114 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டது.

ஒரு வேட்பாளர் குறைந்தளவு செலவு செய்யக்கூடிய மாவட்டம் வன்னி மாவட்டம் என்பதுடன் அந்த எண்ணிக்கை 82 ரூபாவாக காணப்பட்டது.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தின் மக்கள் தொகை, மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாவட்ட அளவில் தொடர்புடைய கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உரிய திகதிக்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையகம் வலியுறுத்துகிறது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடும் தொகை அடங்கிய சிறப்பு வர்த்தமானியை கடந்த 15ஆம் திகதி தேர்தல் ஆணையகம் வெளியிட்டது.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் உட்பட 225 ஆசனங்களுக்கு 49 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 284 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தங்க முலாம் துப்பாக்கி விவகாரத்தில் கைதான துமிந்த திசாநாயக்க வைத்தியசாலையில்
செய்திகள்

தங்க முலாம் துப்பாக்கி விவகாரத்தில் கைதான துமிந்த திசாநாயக்க வைத்தியசாலையில்

May 25, 2025
கிளிநொச்சியில் கடவையை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கடவையை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு

May 25, 2025
கிளிநொச்சி நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

கிளிநொச்சி நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

May 25, 2025
தற்போது நிலவும் சில மருந்துகளின் பற்றாக்குறைக்கு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு
செய்திகள்

தற்போது நிலவும் சில மருந்துகளின் பற்றாக்குறைக்கு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு

May 25, 2025
நோர்வே நாட்டு ஆய்வுக் கப்பல் இலங்கைக்குள் வர அனுமதி மறுப்பு
செய்திகள்

நோர்வே நாட்டு ஆய்வுக் கப்பல் இலங்கைக்குள் வர அனுமதி மறுப்பு

May 25, 2025
திருகோணமலையில் மினிவேன் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து
செய்திகள்

திருகோணமலையில் மினிவேன் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து

May 25, 2025
Next Post
எந்தப் பின்னடைவுகளும் ஓரடி பின்னால் ஈரடி முன்னால் இருக்கும்; டக்ளஸ் தேவானந்தா

எந்தப் பின்னடைவுகளும் ஓரடி பின்னால் ஈரடி முன்னால் இருக்கும்; டக்ளஸ் தேவானந்தா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு