காத்தான்குடி பொலிஸாரின் சுற்றிவளைபில் 97 பேர் கைது
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட ...