பஸ் சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது
Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடல் ...