நபர் ஒருவர் மீது தாக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து குளியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரி மீது விசாரணை
நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தைத் ...










