கணிதப் பரீட்சையில் குறைத்த புள்ளிகள்; 160 பிரம்படிகள் கொடுத்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர்
கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, தனியார் வகுப்பு ஆசிரியர் மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. ...










