எச்சரிக்கை விடுத்தும் கணக்கெடுக்காத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள்; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் பொருட்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...