Tag: srilankanews

வெருகல் பகுதியில் நடப்பட்டுள்ள தொல்லியல் திணைக்கள பதாகையை அகற்றக்கோரி போராட்டம்

வெருகல் பகுதியில் நடப்பட்டுள்ள தொல்லியல் திணைக்கள பதாகையை அகற்றக்கோரி போராட்டம்

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியின் வெருகல், வட்டவான் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றக்கோரி வெருகல் பிரதேச செயலகம் முன் மக்கள் இன்று(08) கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். “1 ...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

சர்ச்சையை ஏற்படுத்திய 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும் 12ஆம் ...

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ...

விசா காலம் முடிவடைந்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறவும்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

விசா காலம் முடிவடைந்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறவும்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை வீசா ...

ஐக்கிய மக்கள் சக்தி-ஐக்கிய தேசியக் கட்சி; இணையும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி-ஐக்கிய தேசியக் கட்சி; இணையும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட ...

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம்

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம்

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம் செய்துள்ளார். கனடாவின் ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதிச் செயற்பாட்டின் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படாது என்று மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க உத்தரவாதமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் ஔிபரப்பான ...

அரிசி மாபியாவின் தலைவராக செயற்படும் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்

அரிசி மாபியாவின் தலைவராக செயற்படும் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்

அரிசி மாபியாவின் தலைவராக அமைச்சர் வசந்த சமரசிங்க செயற்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல ...

முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுப்பாடுகள்; கடும் சீற்றத்தில் உரிமையாளர்கள்

முச்சக்கரவண்டிகள் மீதான கட்டுப்பாடுகள்; கடும் சீற்றத்தில் உரிமையாளர்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிமாக ...

இலங்கையில் யூதர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை; பிரதமர் ஹரிணி

இலங்கையில் யூதர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை; பிரதமர் ஹரிணி

யூதர்கள் இலங்கையில் தங்கள் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பௌத்தசாசன அமைச்சோ, அல்லது அதன் திணைக்களங்களோ இதற்கான ...

Page 479 of 491 1 478 479 480 491
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு