Tag: srilankanews

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் ...

அரகலய இளைஞர்களுக்கு மொட்டு கட்சி அழைப்பு!

அரகலய இளைஞர்களுக்கு மொட்டு கட்சி அழைப்பு!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை பெறுவதற்காக அரகலய போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். நெலும் மாவத்தை ...

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று காலைமுதல் போக்குவரத்துக்கு தடை!

நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் இன்று காலைமுதல் போக்குவரத்துக்கு தடை!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. வீதித் தடை ...

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகழி கிளை நேற்று முன்தினம்(06) நவீன மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ...

ஹெரோயின் மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!

ஹெரோயின் மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கோட்டா அசங்கவின் உதவியாளர், ஏறக்குறைய ஏழு இலட்சம் ரூபா ஹெரோயின் மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை ...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஐந்து ஆண்டுகள் போட்டித்தடை!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஐந்து ஆண்டுகள் போட்டித்தடை!

காபூல் பிரீமியர் லீக்கின் (KPL) 2வது பதிப்பின் போது ஏசிபி மற்றும் ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் இஹ்சானுல்லா ...

யாழில் தீ வைத்து எரிக்கப்பட்ட தபால் ஊழியர் ஒருவரின் வீடு!

யாழில் தீ வைத்து எரிக்கப்பட்ட தபால் ஊழியர் ஒருவரின் வீடு!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் தபால் ஊழியர் ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியை சேர்ந்த தபால் ஊழியர் ஒருவரின் வீடே நேற்று முன்தினம் ...

இரத்தத்தினால் கடிதம் எழுதிவைத்துவிட்டு 17 வயது மாணவி தற்கொலை!

இரத்தத்தினால் கடிதம் எழுதிவைத்துவிட்டு 17 வயது மாணவி தற்கொலை!

17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த ரக்வானை - அலவத்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த ...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்ட முக்கிய அமைச்சுகள்; வெளியானது வர்த்தமானி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்ட முக்கிய அமைச்சுகள்; வெளியானது வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ...

விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

கணினி சாதனங்களில் மறைத்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க கொள்கலன் முனையகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

Page 438 of 474 1 437 438 439 474
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு