தொழிற்சங்க நடவடிக்கையினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் அவதி
நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை(18) முன்னெடுக்கப்பட்டிருந்தது. மருந்தாளர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்ர்கள், உள்ளிட்ட 19 சுகாதாரத் தொழிற் சங்கங்கள் ...