உலகின் மிக உயரமான திடல்; 350 மீட்டர் உயரத்தில் ‘கால்பந்து திடல்’ அமைக்கவுள்ள சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள ...










