Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெனிசியூலா ஜனாதிபதியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்

வெனிசியூலா ஜனாதிபதியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்

8 months ago
in உலக செய்திகள், செய்திகள்

வெனிசியூலா ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு , வெனிசியூலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் , போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக , வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப்படை அதிரடியாக கைது செய்ததையடுத்து அவரது மகன் மதுரோ குரேரா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார் .

இந்த சூழலில் , வெனிசியூலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுரோவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி மதுரோவையும் , அவரது மனைவியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரோவின் மகன் மதுரோ குரேரா சமூக வலைதளத்தில் குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் .

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஆளும் இயக்கத்திற்குள் துரோகம் ஏற்பட வாய்ப்புள்ளது . வரலாறு பொறுப்பானவர்களை அம்பலப்படுத்தும். துரோகிகள் யார் என்பதை வரலாறு சொல்லும் . நாம் அதை பார்ப்போம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மதன்

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மதன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு