வரலாற்றில் முதல்தடவையாக 200 பில்லியன்களுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டி சுங்கத் திணைக்களம் சாதனை
2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத் ...