“திசைகாட்டி அரசே திசைமாறாதே”; மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்
எங்களது உறவுகளைக்கொண்டுசென்றவர்களை எங்களுக்கு தெரியும். சாட்சியங்களாகவே பல வருடங்களாக வீதிகளில் நின்று போராடிவருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். சர்வதேச ...