முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களுக்கான சரியான இடவசதி இல்லாததன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு ஆண்களுக்கு ...