ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்; அரச தரப்பு தெரிவிப்பு
ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ...