Tag: mattakkalappuseythikal

இலங்கை வெள்ளதில் பலர் பாதிப்பு ; தென்னை மரத்திலிருந்தவரை மீட்க வந்த ஹெலிகொப்டர்

இலங்கை வெள்ளதில் பலர் பாதிப்பு ; தென்னை மரத்திலிருந்தவரை மீட்க வந்த ஹெலிகொப்டர்

அனுராதபுரத்தில் கலா வாவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று முதல் தென்னை மரத்தில் சிக்கிய ஒருவரை பெல்-212 ஹெலிகாப்டர் மூலம் இன்று (28) காலை இலங்கை விமானப்படை ...

மோசமான வானிலையால் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து!

மோசமான வானிலையால் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து!

நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம் ...

கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது

கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த ஆறு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் , திருவனந்தபுரம் மற்றும் ...

மாவீரர்களை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்

மாவீரர்களை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்

தமிழ் தேசியத்திற்காக போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு ...

வழக்குக்கு சென்றவர்கள்மீது பேருந்துக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்; தமிழர் பகுதியில் சம்பவம்

வழக்குக்கு சென்றவர்கள்மீது பேருந்துக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்; தமிழர் பகுதியில் சம்பவம்

ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியில் குழு ஒன்றினால் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஆறு பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ...

வடமேற்குத் திசையை நோக்கி நகருக்கும் “டித்வா” சூறாவளி

வடமேற்குத் திசையை நோக்கி நகருக்கும் “டித்வா” சூறாவளி

"டித்வா" சூறாவளியானது தற்போது திருகோணமலையில் இருந்து தென் திசையாக சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது. ...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீரில் மூழ்கிய தமிழர் தாயகம்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீரில் மூழ்கிய தமிழர் தாயகம்

தமிழர் தாயகமெங்கும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உறவுகளின் கண்ணீரில் குளித்துக்கொண்டே ஈழ எழுச்சி பாடல்களுடன் மாவீரர் நினைவேந்தல் (27) நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ...

அரச ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை

அரச ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது - பொது நிர்வாக அமைச்சு பொது நிர்வாக அமைச்சு இதனை ...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வைத்தியசாலையில் அனுமதி

மஹிந்த ராஜபக்ஷவுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் ...

மோசமான வானிலை; உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

மோசமான வானிலை; உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் ...

Page 626 of 1272 1 625 626 627 1,272
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு