Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எண்ணெய் உற்பத்தி உயர்த்த நிபந்தனை: சீனா, ரஷ்யாவுடன் உறவை துண்டிக்க வெனிசியூலாவுக்கு ட்ரம்ப் உத்தரவு

எண்ணெய் உற்பத்தி உயர்த்த நிபந்தனை: சீனா, ரஷ்யாவுடன் உறவை துண்டிக்க வெனிசியூலாவுக்கு ட்ரம்ப் உத்தரவு

8 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

வெனிசியூலாவின் இடைக்கால அரசு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமெனில் சீனா , ரஷ்யா , கியூபா ஆகிய நாடுகளுடனான பொருளாதார உறவை முறிக்க வேண்டும்’ என , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்

வெனிசுலாவில் முப்பதாயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு மசகு எண்ணெய் இருப்பு உள்ளது . இவை கனரக மசகு எண்ணெய் . அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் இவற்றை சுத்திகரிப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெனிசியூலாவில் அதிக அளவு மசகு எண்ணெய் இருப்பு இருந்தாலும் , அமெரிக்காவின் பொருளாதார தடை மற்றும் நவீனமடையாத சுத்திகரிப்பு நிலையங்களால் , நாளொன்றுக்கு பத்து இலட்சம் பீப்பாய்கள் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது . இதை அதிகரிக்க அமெரிக்கா உதவும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பல நிபந்தனைகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது . அதன்படி சீனா , ரஷ்யா , ஈரான் , கியூபாவை வெனிசியூலாவின் எண்ணெய் தொழில்களில் இருந்து வெளியேற்றி , அவற்றுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

மசகு எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவுடன் மட்டுமே கூட்டு சேர வேண்டும் . அமெரிக்க நிறுவனங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

வெனிசியூலா பொருளாதார தடையால் விற்பனை செய்ய முடியாமல் வைத்திருக்கும் மூன்று முதல் ஐந்து கோடி பீப்பாய் அளவிலான மசகு எண்ணெய் , நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு வரும் . இதன் கட்டுப்பாடு ட்ரம்பிடம் இருக்கும் . அதன் மூலம் கிடைக்கும் வருமானம் வெனிசியூலா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மட்டு ஊடக அமையத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு

மட்டு ஊடக அமையத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு