இன்றைய வானிலை எதிர்வுகூறல்; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று விருத்தியடைந்துள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில்மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் ...