ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது?; பிரதமர் ஹரிணி அமரசூரிய
கொள்கைப் பிரகடன உரையில் ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது? நாங்கள் நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட நிலையான ஒரு கொள்கையொன்றை முன்வைத்துள்ளதே அதற்க்கு காரணம் ...