பாராளுமன்றத்தில் வைத்து அர்ச்சுனா மீது தாக்குதல்; முற்றாக மறுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜீவ பெரேரா
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமக்கான நேர ஒதுக்கம் ...