பாரிய விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயற்படவேண்டும்; மட்டக்களப்பில் ஒத்திகை நிகழ்வு
பாரிய வீதி விபத்து மற்றும் அனர்த்தம் ஏற்படும்போது வைத்திய கட்டமைப்பு மற்றும் ஏனைய கட்டமைப்புகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து முன்கொண்டுசெல்லவேண்டிய செயற்பாடுகள் குறித்த அனர்த்த ஒத்திகையொன்று இன்று (03) ...