மட்டு வாகரையில் கரை ஒதுங்கிய சடலம்; சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்
மட்டக்களப்பு வாகரை கயூவத்தை கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் மற்றும் திடீர்மரணவிசாரணை அதிகாரி வேண்டுகின்றார்கள் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது ...










