வெற்றிலை சாப்பிடுவதும், எச்சிலை நிலத்தில் துப்புவதும் எமது பாரம்பரிய கலாசாரமாகும். அதை ஒரே கட்டமாக மாற்ற முடியாது.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஏதும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மாறாக வெற்றிலை சாப்பிட்டு எச்சில் துப்பியதை பெரிதாக பேசுகிறார்கள் பொதுஜன பெரமுன உறுப்பினர் நிசாந்த டயஸ்








