வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டு இறால் பண்ணையாளர்கள்; நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை
மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் ...