Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டு இறால் பண்ணையாளர்கள்; நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டு இறால் பண்ணையாளர்கள்; நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடுவழங்குமாறு இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள கரையாக்கன்தீவு பகுதியில் சுமார் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்பட்டு 20 வருடத்துக்கு மேலாக இறால் வளர்ப்பில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு பின்னர் வளர்ப்பு இறாலை பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த நிலையிலேயே இந்தஅனர்த்தம் ஏற்பட்டது.

திடிரேன ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக இந்த வளர்ப்பு இறால்களை வளர்த்துவரும் குளங்களிக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததையடுத்து, அங்கு கட்டப்பட்டிருந்த அணைக்கட்டுகள் உடைபெடுத்து குளத்திலுள்ள இறால்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு வாவிக்குள் போயுள்ளது.

இதனால் இறால்வளர்ப்பு குளத்தில் இருந்த இறால்கள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு பண்ணையாளரும் சுமார் ஒன்றரை கோடி ரூபா வீதம் 30 கோடி ரூபாவை இழந்துள்ளோம்.

இந்த திட்டத்துக்காக இறால் குஞ்சுகள் மற்றும் அதற்கான தீன்கள் 75 இலச்சம் ரூபாபாவிற்கு கடனாக கொள்வனவு செய்தோம் இவ்வாறு ஒவ்வொரு பண்ணையாளரும் இந்த அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ளோம்

அதேவேளை இந்த இறால்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நாட்டுக்கு அந்நிய செலாவனியை கொண்டுவந்தோம். இருந்த போதும் இந்த பாதிப்பால் மகவும் பாதிபடைந்துள்ளோம். எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு நஷ்டஈடுவங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்- என்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
Next Post
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு