வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி
நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த ...