‘தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம், 'தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்' ...










