மட்டக்களப்பு மாநகரசபையினால் இவ்வருட ஆங்கில புதுவருட பிறப்பு கொண்டாடப்படாது என்று அறிவித்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டு இளைஞர்களால் வான வேடிக்கை மூலம் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.