Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
SLMCஐ தொடர்ந்து SJBயும் மாநகர சபை உறுப்பினரின் உறுப்புரிமையை நீக்கியது!

SLMCஐ தொடர்ந்து SJBயும் மாநகர சபை உறுப்பினரின் உறுப்புரிமையை நீக்கியது!

7 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

NPP வசமுள்ள கொழும்பு மாநகர சபையின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் கிடைத்த நிலையில், இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, இன்றைய சபை அமர்வுக்கு சமூகமளிக்காத மாநகர சபை உறுப்பினர் ஷேன் டேனியல் ராம், கட்சி ஒழுக்க விதிகளை மீறியதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், வரவு செலவுத் திட்டம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NPP பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த ஸொஹாராவின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக நீக்கியது முஸ்லிம் காங்கிரஸ்!
Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
கிழக்கு மாகாண சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு!

கிழக்கு மாகாண சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு