தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; விசாரணைகள் ஒத்திவைப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியில் கசிந்த வினாக்களுக்கான புள்ளிகளை பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சட்டமா அதிபர் ...