மூன்று வருடங்களாக தீவொற்றில் சிக்கியிருந்த இலங்கை தமிழர்கள்; சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்
டியாகோ கார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு ...