அஸ்வெசும தொடர்பில் புதிய அரசின் மீது கிராம சேவகர்கள் சங்கம் குற்றச்சாட்டு
அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு தொடர்பாக முன்னாள் அரசாங்கம் கடைப்பிடித்த வினைத்திறன் இல்லாத நடைமுறையையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடித்து வருவதாகக் கிராம சேவகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதுதொடர்பாக ...