வடகிழக்கு தமிழர்களுக்கு மாவீரர்களை நினைவேந்த முழு உரிமையுண்டு; வசந்த சமரசிங்க
"வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத ...