ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை
வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமேகத்தின் அவசர தலையீட்டைக்கோரி தமிழ் தேசிய பேரவையினருக்கும் உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் கொழும்பில் இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசிய பேரவையின் ...