ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில்; போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், அப்பாதையூடாக போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ...










