மட்டு மற்றும் திருமலை ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அருண் ...