Tag: Battinaathamnews

சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட இலங்கை கடற்படைத் தளபதி

சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட இலங்கை கடற்படைத் தளபதி

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்திற்குள் ...

புத்தளம் பகுதியில் 800 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

புத்தளம் பகுதியில் 800 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

புத்தளம் - கற்பிட்டி நகரில் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின்போது போதை மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கட்டளையின் ...

பதுளை நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது; புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா

பதுளை நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது; புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 வீதமான பகுதி ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் ...

இலங்கை அணியின் தலைவராக கிரிக்கெட் மைதானத்திற்குள் மீண்டும் சங்கா

இலங்கை அணியின் தலைவராக கிரிக்கெட் மைதானத்திற்குள் மீண்டும் சங்கா

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. ...

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு வரிசையாக 14 மற்றும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இம்ரான் கான் ...

பாகிஸ்தானில் 1.4 மில்லியன் குழந்தைகள் பசியுடன் பிறந்ததாக அறிக்கை

பாகிஸ்தானில் 1.4 மில்லியன் குழந்தைகள் பசியுடன் பிறந்ததாக அறிக்கை

வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடுமையான உணவுப் பற்றாக்குறை காரணமாக, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் 1.4 மில்லியன் குழந்தைகள் பசியுடன் பிறந்ததாக சேவ் ...

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் 20 விதத்தால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் 20 விதத்தால் குறைப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க ...

எக்ஸ் தளத்தை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு

எக்ஸ் தளத்தை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமை தற்போது சமூக வலைதளங்களில் பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது. எக்ஸ் தளத்தை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்காவின் ...

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வேட்டை ஆரம்பம்; நாமல் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வேட்டை ஆரம்பம்; நாமல் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கமும் அரசியல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசியல் ...

தாயால் பறிபோன 4 வயது சிறுவனின் உயிர்

தாயால் பறிபோன 4 வயது சிறுவனின் உயிர்

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை ...

Page 1540 of 2090 1 1,539 1,540 1,541 2,090
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு