Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எக்ஸ் தளத்தை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு

எக்ஸ் தளத்தை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமை தற்போது சமூக வலைதளங்களில் பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

எக்ஸ் தளத்தை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

எலான் மஸ்க், 2022 ஆம் ஆண்டில் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தை வாங்கப்போவதாக 2022 ஏப்ரல் நான்காம் திகதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, எக்ஸ் தளத்தின் பங்கு மதிப்பு 27 சதவிகிதத்துக்கும்மேல் உயர்ந்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே, எக்ஸ் தனத்தின் ஐந்து சதவிகிதப் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.

அமெரிக்க சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கினாலோ வைத்திருந்தாலோ அதுகுறித்த தகவலை பத்து நாள்களுக்குள் சட்டபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

இருப்பினும், எலான் மஸ்க் எக்ஸ் தள பங்குகளை வாங்கிய 11 நாள்களுக்குப் பின்னர்தான் அறிவித்துள்ளார்.

இந்த தாமதமான அறிவிப்பின் மூலம் 150 மில்லியன் டொலர் குறைவாகச் செலுத்தி குறைந்த விலையில் எக்ஸ் தளத்தை வாங்க வழிவகுத்துள்ளது.

இதனால், எக்ஸ் தளத்தை வைத்திருந்த மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று எஸ்இசி ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் 20 விதத்தால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் 20 விதத்தால் குறைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு