மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல்-புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவு; பாராளுமன்றம் நேரலை
பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பதவியேற்ற அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான சபாநாயகர் நியமனம் நடைபெற உள்ளது. புதிய சபாநாயகர் நியமனத்திற்காக நாடாளுமன்றம் ...