விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கொலை செய்யலாமா?; சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சரின் கருத்து
விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என விவசாயம், கால்நடை வளர்ப்பு அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது ...