Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தில் பல மில்லியன் கணக்கிலான அரச நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு வேலணைப் பகுதியை ஒரு சுற்றுலா வலயமாக மாற்றும் நோக்கில், மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் செலவில் “எக்கோ ரூரிசம்” (Eco-Tourism) திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், முறையான திட்டமிடல் இல்லாமை மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இத்திட்டம் தோல்வியடைந்தது.

இத்திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள், எவ்வித பயன்பாட்டிற்கும் எடுக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அழிவடைந்துள்ளன.

திட்டத்தின் பெயரில் பெறப்பட்ட பெருந்தொகை நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த ஊழல் மற்றும் நிதி வீண்விரயத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் குறிப்பிட்டு நா. வேதநாயகன்; அன்றைய யாழ். மாவட்டச் செயலர் (தற்போதைய வடமாகாண ஆளுநர்).

தெ. சுகுணரதி: திட்ட காலப்பகுதியில் பணியாற்றிய முன்னாள் வேலணை பிரதேச செயலர்.

ஆ. சோதிநாதன்: திட்ட காலப்பகுதியில் பணியாற்றிய முன்னாள் வேலணை பிரதேச செயலர். ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது:

அரச நிர்வாக அதிகாரிகளாக இருந்தபோது, மக்களின் வரிப்பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டமை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு