கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவர் இன்று (5) குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த பெண் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச ...










