Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிராம உத்தியோகத்தருக்கு சென்ற முறைப்பாடு; நாவற்குடாவில் வீடு சுற்றிவளைபில் ஒருவர் கைது

கிராம உத்தியோகத்தருக்கு சென்ற முறைப்பாடு; நாவற்குடாவில் வீடு சுற்றிவளைபில் ஒருவர் கைது

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாவற்குடா பகுதியில் கசிப்பு காய்ச்ச பயன்படுத்தும் திரவமான கோடாவுடன் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (04) ஊர்மக்களால் கிராம உத்தியோகத்தருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து, கிராம உத்தியோகத்தர் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்து, குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன்போது 183.750 மில்லிலீட்டர் கோடா, ஒரு பரல், கசிப்பு காய்ச்ச பயன்படுத்து பொருட்கள் என்பன மீட்டப்பட்டன.

குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நாவற்குடா மக்கள் உடன் நடவடிக்கையினை மேற்கொண்ட கிராம உத்தியோகத்தர், பொலிசாருக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்
மட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
Next Post
புதிய பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் சத்தியப்பிரமாணம்

புதிய பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் சத்தியப்பிரமாணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு