துணைவேந்தர் நியமனக் குழப்பம் தீவிரம்; ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறையானது தற்போது "குழப்பத்தில் இருந்து ...










