மகிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்
சட்டவிரோத சொத்துக்களை குவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சியின் ...










