Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இரண்டு பிரதேசசபைகளின் வரவு–செலவு திட்டத்திற்கு மீண்டும் விசேட கூட்டம்

மட்டக்களப்பில் இரண்டு பிரதேசசபைகளின் வரவு–செலவு திட்டத்திற்கு மீண்டும் விசேட கூட்டம்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிரதேசசபைகளில் மீண்டும் வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பிரதேசசபைகளின் சட்டத்தின்படி பெரும்பான்மை வரவு செலவு திட்டத்திற்கு காட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான வரவு செலவுத்திட்டம் மீண்டும் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை ஆகிய இரு சபைகளுக்கான வரவு செலவு திட்டம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரு சபைகளுக்குமான விசேட கூட்டங்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு கூட்டுவதற்கான அழைப்புகள் சபைகளில் செயலாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சபைகளும் கடந்த வாரம் தமது வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றியதாக அறிவித்திருந்த நிலையில் இரண்டு சபைகளும் தமது பெரும்பான்மையினை காட்டாத காரணத்தினால் மீண்டும் வரவு செலவு திட்டத்திற்கான விசேட கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு