Tag: BatticaloaNews

ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்

ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல் மற்றும் இணையதள கசிவு போன்ற அடுத்தடுத்த பின்னடைவுகளைச் சந்தித்தது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய இப்படம், ...

களுவாஞ்சிக்குடியில் கோழி இறைச்சிக்கடை மீது சட்ட நடவடிக்கை

களுவாஞ்சிக்குடியில் கோழி இறைச்சிக்கடை மீது சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் சுகாதார பிரிவினரால் இன்றைய தினம் (14) காலை பல்வேறு இடங்களில் இறைச்சிக்கடைகள் மற்று உணவு விற்பனை நிலையங்கள் சோதனை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, ...

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (14) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இரவு 11.00 மணிவரையில் அமுலில் ...

மட்டு மாமாங்கேஸ்வரத்தில் புத்தாண்டு விசேஷட பூஜைகள்

மட்டு மாமாங்கேஸ்வரத்தில் புத்தாண்டு விசேஷட பூஜைகள்

மலர்ந்திருக்கும் பராபவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று காலை நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள ...

ஐக்கிய அரபு அமீரக விசா நடைமுறைகளில் மாற்றம்; பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் கட்டாயம்

ஐக்கிய அரபு அமீரக விசா நடைமுறைகளில் மாற்றம்; பொலிஸ் நடத்தைச் சான்றிதழ் கட்டாயம்

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police ...

கரடி பொம்மைக்குள் ஐஸ் போதைப்பொருள்; முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கரடி பொம்மைக்குள் ஐஸ் போதைப்பொருள்; முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொரியர் சேவையின் மூலம் கரடி பொம்மைக்குள் சூட்சுமமாக மறைத்து ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை, ஏப்ரல் ...

மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம்

மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம்

புத்தாண்டு காலத்தில் மதுபோதையிலும் கவனியீனமாகவும் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் ...

நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

ஹோர்முஸ் நீரிணையை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் மசகு எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்தப்​பட்​டுள்​ளன. கடந்த 2019-ம் ...

ஈரானின் மசகு எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்

விதிமீறும் கப்பல்களை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு!

விதிமீறும் கப்பல்களை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு!

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மீறி செயல்படும் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...

Page 299 of 1303 1 298 299 300 1,303
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு