Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

2 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர், அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பிலேயே இன்றைய நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்
செய்திகள்

அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை
செய்திகள்

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

August 14, 2026
இணையவழி நிதி மோசடிகள்; 2026ஆம் ஆண்டில் 1,093 வெளிநாட்டினர் கைது
செய்திகள்

இணையவழி நிதி மோசடிகள்; 2026ஆம் ஆண்டில் 1,093 வெளிநாட்டினர் கைது

August 14, 2026
கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!
செய்திகள்

கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!

August 14, 2026
குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது
காணொளிகள்

குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது

August 14, 2026
Next Post
ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்

ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு